Thursday, December 6, 2012

அன்பு

நீ சொட்டும் அன்பால்நிறைந்து கிடக்கும்கடல் நான் !நீ சொட்டுவதைநிறுத்தினால்பொங்கியெழுந்துபூமியை விழுங்குவேன் !பின் பூமியின்உடம்பிலெல்லாம்உன் அன்பாய்ஒட்டிக்கொள்ளும்!நிலம் யாவும்நீயும் நானுமாய்இருப்போம் !நீயும் நானுமாய்மட்டும் !


No comments:

Post a Comment