Thursday, December 6, 2012

குழந்தை

உனக்கு நான்எப்போதும்தவழும் குழந்தை..நான் நடக்கத்தொடங்குகையில்என்தடுமாற்றத்தைகுறைகூறாமல்முன்னேற்றமெனதட்டிக்கொடுப்பாய் !மன்னிக்கிற கடவுள் நீ !உன்னைப் போன்றதுணையைப் பெற்றஎந்தக் குழந்தையும்அன்பால் எழுந்துஅருமையாய் வெற்றிநடைபோடும் !


No comments:

Post a Comment