Saturday, December 8, 2012

தமிழ்வழிக் கல்வி

தமிழ்வழிக்கல்வியேஉள்ளேசெல்வது

தமிழ்வழிக்கல்விஉள்ளஞ்சார்ந்தது

தமிழ்வழிக்கல்வியே உரம்போன்றது

தமிழ்வழிக்கல்வியே உறுதியானது

தமிழ்வழிக்கல்வியே மறதியற்றது

தமிழ்வழிக்கல்வியே மறையானது

தமிழ்வழிக்கல்வியே முறையானது

தமிழ்வழிக்கல்வியே மாண்பானது

இனியதூய்மொழி வழியே கற்றலே சிறப்புதாயுடன் பழகுதல் கசக்குமா என்ன

No comments:

Post a Comment