யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
♥♥♥♥♥உனக்காக எழுதியகடிதங்கள்யாவும் உன் முகவரிஇல்லாததால்என் மேல் சட்டைபாக்கட்டில் பத்திரமாய் உறங்குகிறது♥♥♥♥
No comments:
Post a Comment