யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வறுமை அவஸ்தை தான் ஆனால் சுகமானது
பிரிவு அவஸ்தை தான் ஆனால் சுகமானது
கர்ப்பம் அவஸ்தை தான் ஆனால் சுகமானது
பெண்ணே என் நேசம் அவஸ்தை என்று நீ சொன்னாலும் அது சுகமானது தான் ...
நீ அதை உணர்ந்து அனுபவிக்கும் போது ♥
No comments:
Post a Comment