யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உள்காயங்கள் வெளியே தெரியாதாமே,சந்தோஷித்தேன் உன்னால் காயம் பட்டதிற்கு,ஏன் என்றால்,என்னை சுற்றி உள்ளவர்களுக்கு தெரியாதல்லவா என் வலியின் வேதனை........
No comments:
Post a Comment