யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, February 10, 2013
நீ சென்ற பிறகும் உனக்காக ஒரு ஜீவன் ஏங்கும் அதில் உன் கனவை மட்டுமல்ல மனதையும் சுமக்கும் சட்டென்று திரும்பிப்பார் அங்கே நீயாக நீ இருக்கமாட்டாய் பதிலாக நான் இருப்பேன் !!!
No comments:
Post a Comment