கனவிலும் காண்கின்றேன் உன்னை..
காலம் முழுதும் காத்திருப்பேன் உனக்காக!!!
கனவில் கலந்த கவிதைக்காக அல்ல;
என் உயிரில் உணர்ந்த உணர்வுக்காக!!!
காலம் கடந்து காண்பதல்ல காதல்!!!
காலத்தோடு கலந்து காண்பதுதான் காதல்!!!
காலம் கலந்துவிட்டால் உன் உறவாய் உயிர்தறிப்பேன்!!!
காலம் கடந்துவிட்டால்
உன் நினைவாய் உயிர்துறப்பேன்!!!
காலம் முழுதும் காத்திருப்பேன் உனக்காக!!!
கனவில் கலந்த கவிதைக்காக அல்ல;
என் உயிரில் உணர்ந்த உணர்வுக்காக!!!
காலம் கடந்து காண்பதல்ல காதல்!!!
காலத்தோடு கலந்து காண்பதுதான் காதல்!!!
காலம் கலந்துவிட்டால் உன் உறவாய் உயிர்தறிப்பேன்!!!
காலம் கடந்துவிட்டால்
உன் நினைவாய் உயிர்துறப்பேன்!!!
No comments:
Post a Comment