Saturday, February 2, 2013

ஆணின் முட்டாள்தனத்தை
புரிந்து கொள்ளும் பெண்ணும்
பெண்களின் குழந்தைதனத்தை
ரசிக்கும் ஆணும் தன் உலகின்
மிகச் சிறந்த காதலர்கள்....

No comments:

Post a Comment