Monday, February 11, 2013

அலை மனசு....

உனெக்கென்ன
என்னை பற்றிய
எந்த சலனமுமின்றி
கிணற்று தண்ணீரை போல அமைதியாக உள்ளாய்.....

ஆனால்....

நீ குடிகொண்ட
இந்த மனசு மட்டும்
ஆழ்கடல் அலையை போல எந்நேரமும் உன்னின்
நினைவுகளை சுமந்து
நித்திரையை கலைத்துகொண்டிருக்கிறது.....


No comments:

Post a Comment