Sunday, February 10, 2013

நான் உன்னை நினைத்து ஏற்படுத்திய காயங்களை விட நீ என்னிடம் விட்டுச்சென்ற நினைவுகள் ஏற்படுத்திய காயங்களின் வலி அதிகம் தரையில் விழுந்த மீனும் தண்ணீரில் தாழ்ந்த மானும் துடிக்கும் துடிப்பை உணர்ந்து கொள்கிறது உன்னை தவறவிட்ட என் இதயம் !!!

No comments:

Post a Comment