யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, February 2, 2013
உன் அர்த்தமற்ற கோபத்தினால் காயபடுவது என் மனமட்டுமல்ல என் காதலும்தான் விளக்கம் சொல்லி விளங்க வைக்க காதலின் வலி எளிதல்ல ஒன்றும் சொல்லாமல் உணர வேண்டும் எனக்கும் வலிக்கும் என்று.!
No comments:
Post a Comment