யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Monday, February 11, 2013
முதல் தரிசனம்!!!
முதன் முதல் உன் கண்ணைமுழுதாய் பார்த்த நொடியில்ஒரு கோடி மின்னல்கள்ஒன்றாக உயிருக்குள் பாய்ந்தது போலஒரு உணர்வு - ஆனால்ஏதும் அறியாதவளாக என்னை - நீகடந்து சென்ற வினாடியில்ஏற்பட்ட வெறுமைஅதை விட மேலானது!...
No comments:
Post a Comment