Thursday, December 6, 2012

உயிர் காதல்!

அனைவரும்தன் மனதிற்கு பிடித்த வரை"உன்னைஎன் இதயத்தில் வைத்திருக்கிறேன்."என்று தான் சொல்வார்கள்.என்னை பொறுத்த வரை"நீ"என் இதயத்தில் இல்லை!என் ஆன்மாவில் இருக்கிறாய்என் இதயம் இறந்த பின்னும்என் ஆன்மா இறப்பதில்லை!எத்தனை பிறவிபிறந்தாலும் பிறக்கா விட்டாலும்என் ஆன்மாவோடு கலந்திருப்பாய்அதுதான் நம் உயிர் காதல் !


No comments:

Post a Comment