Thursday, December 6, 2012

ஈன்ற மகன்

தேரில் ஏற்றி
ஊர்சுற்றி ஊர்மெச்ச தூக்கிச் சென்றான்....ஈன்ற மகன் -

பாதகி

பசி பசி என்றல்லவா
இறந்துப்போனாள்....


No comments:

Post a Comment