யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, October 21, 2012
உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்ல ஆனால்உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும் !!!
No comments:
Post a Comment