Friday, October 19, 2012

ஆசை!!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ஒவ்வொரு கணமும்உன்னை நினைத்திருக்க ஆசை
ஓயாது கதை பேசிஉன்னுடன் விழித்திருக்க ஆசை.
நீ சிரிக்கும் அழகைபார்த்து கொண்டு இருக்க ஆசை..
உறங்கும் போதுஉன்னைத்தாலாட்ட ஆசை..
ஊரெல்லாம் உன் பேரைசொல்லி வர ஆசை
உன் கோபப்பார்வையிலேகுளிர் காய ஆசை.
கொஞ்சும் குரல் இசையில்தினம் கூத்தாட ஆசை..
உன்னோடு கை கோர்த்துஉலகம் சுற்றி வர ஆசை..
உயிர் பிரியும் போதுஉன் மடி சாய ஆசை......♥♥♥்♥♥♥


No comments:

Post a Comment