யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பிரபஞ்சத்திலேயே மிகச்சிறந்த அழகான கவிதையை படைத்து விட வேண்டு மென்று முயற்சியில் ஈடுபட்டிருந்தேன்…
இப்போழுது அந்த வீண் முயற்சியை கை விட்டு விட்டேன்,
அந்த கவிதை ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டதென இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.
உன்னைப்பார்த்த உடன்…!!!
No comments:
Post a Comment