யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, October 21, 2012
என் உயிரையே பறித்து சென்றாய்!!!
நிலவு என்றாய் கருநீல மேகம் என்றாய் உன் நினைவுகளினால் என்னை தேய்த்தேடுத்தாய்..... உயிர் என்றாய் உடல் என்றாய் பின்பு என் உயிரையே பறித்து சென்றாய்.........
No comments:
Post a Comment