Saturday, October 13, 2012

திரவியம்!!!

பட்டும் படாமலும் என்னைக்கட்டி அணைத்தாய்!என்னிடம் இதுவரை யாருமேநுகர்ந்திடாத வாசனைத்திரவியம் என்றுஊரே மெச்சியது. !! ராசா!!!

No comments:

Post a Comment