யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பிரம்மனின் தூரிகையைதிருடி வந்து விட்டேன்.
உன்னைப்போல் ஒரு பேரழகியை இனி அவன் படைக்க மாட்டான்.
No comments:
Post a Comment