யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Friday, October 19, 2012
முற்றுப்புள்ளி!!!
ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥நீ எந்தன் வாழ்க்கை புத்தகத்தில்முன்னுரையாக வர வேண்டாம்...முடிவுரையாகவும்வர வேண்டாம்...புத்தகத்தின் இறுதியில் வரும் முற்றுப்புள்ளியாக வா...ஏனென்றால் உன்னுடனே முடிந்து போகட்டும்..என் வாழ்க்கை.♥♥♥்♥♥
No comments:
Post a Comment