:::::::::::வலிகளுக்கு என்ன வலி:::::::::::::
****************************** *********
மண் துளி போல் வந்தேன்,
உன் பாதம் அடி படிந்திட,
சிறு துளி போல் வந்தேன்,
மழையாய் உன் மீது பொழிந்திட,
என் கண்ணீர் துளி போல் வந்தேன்,
உன் அன்பு இதயத்தின் மீது இறங்கிட,
ஒவ்வொரு துடிபாய் மலர்த்திட வந்தேன்
உயிர் துளி போல் செழிந்திட,
உயிரே "இல்லாமல் காதலில் கடந்திட ....
அவள் நினைவோடு வாழ்ந்திட .....
இதை எல்லாம் யாரிடம் சொல்லிட ....
ஏங்குகிறேன் உங்களிடம் சொல்லிட ...........
வலிகள் தெரியாமல் வரிகளை சொல்லிட........
:::::::::::வலிகளுக்கு என்ன வலி:::::::::::::
****************************** *********
மண் துளி போல் வந்தேன்,
உன் பாதம் அடி படிந்திட,
சிறு துளி போல் வந்தேன்,
******************************
மண் துளி போல் வந்தேன்,
உன் பாதம் அடி படிந்திட,
சிறு துளி போல் வந்தேன்,
மழையாய் உன் மீது பொழிந்திட,
என் கண்ணீர் துளி போல் வந்தேன்,
உன் அன்பு இதயத்தின் மீது இறங்கிட,
ஒவ்வொரு துடிபாய் மலர்த்திட வந்தேன்
உயிர் துளி போல் செழிந்திட,
உயிரே "இல்லாமல் காதலில் கடந்திட ....
அவள் நினைவோடு வாழ்ந்திட .....
இதை எல்லாம் யாரிடம் சொல்லிட ....
ஏங்குகிறேன் உங்களிடம் சொல்லிட ...........
வலிகள் தெரியாமல் வரிகளை சொல்லிட........
என் கண்ணீர் துளி போல் வந்தேன்,
உன் அன்பு இதயத்தின் மீது இறங்கிட,
ஒவ்வொரு துடிபாய் மலர்த்திட வந்தேன்
உயிர் துளி போல் செழிந்திட,
உயிரே "இல்லாமல் காதலில் கடந்திட ....
அவள் நினைவோடு வாழ்ந்திட .....
இதை எல்லாம் யாரிடம் சொல்லிட ....
ஏங்குகிறேன் உங்களிடம் சொல்லிட ...........
வலிகள் தெரியாமல் வரிகளை சொல்லிட........

No comments:
Post a Comment