யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உனக்காய் உதிர்வதெனில் -என்உதிரம் முழுவதும்உதிரும்...!.
உனக்கு ஏதும் என உணர்ந்தால் என்உயிர் பிறியஉடன் பதறும்....!
உதிரம் தனில்உள்ளேயும் நீ....! உயிர் தனில்உயிரும் நீ....!
No comments:
Post a Comment