யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
விண்ணில் வெட்டுவதெல்லாம்மின்னல் என்றால் உன் பார்வையை என்னவென்று சொல்வது....
பூப்பது எல்லாம் ரோஜா என்றால் உன் உதட்டை என்னவென்று சொல்வது...
No comments:
Post a Comment