♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥அனாதை என்று நினைத்தவன் மனதில்ஒட்டு மொத்த உறவுகளாய் நீ வந்தாய்..!அன்பை பொழிவதில் என்அன்னைக்கு ஒரு படி மேலாக நீ..!துன்பத்தில் தோள் கொடுக்கும் போதுநல்ல நண்பி நீ..!கண்டிக்கும் போது என் தந்தையாய் நீ..!இப்படி என் வாழ்க்கைக்குஆதாரமாய் ஆணி வேராய்தாங்கி நிற்பவளே நான்யாருக்கு நன்றி சொல்ல..?உன்னை எனக்கு தந்த கடவுளுக்குநான் நன்றி சொல்வேனா..?இல்லை உன் பெற்றோர்க்குநன்றி சொல்வேனா..?இல்லை நம் காதலுக்குநன்றி சொல்வேனா..?யாருக்கு நன்றி சொல்ல.♥♥♥்♥♥♥
No comments:
Post a Comment