Thursday, October 18, 2012

ஐ லவ் யூ!!

♥ღ♥ღ♥ღ♥ღ♥எவ்வளவோ பேசினோம்இரவு பகலென்று பாராமல்இருந்தும்மறக்க முடியவில்லை!!"ஐ லவ் யூ" என்று போனில்முத்தமிட்ட ஓசை இன்னும்என்னிடம் ஒலித்து கொண்டேஉள்ளது!என் இதயத்துடிப்பை போல....♥♥♥ அன்புடன்♥♥♥


No comments:

Post a Comment