♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥என் தலை கோதும் - உன்விரல்கள்,என் விரல் தேடும் - உன்காதோரங்கள்,என் கன்னம் தடவும் - உன்கைகள்,என் கழுத்தினுள் புதையும் - உன்கன்னங்கள்,என் நெஞ்சைக்கீறும் - உன்நகங்கள்,என் நகங் கீற காத்திருக்கும் - உன்அங்கங்கள்!!!!சொர்க்கமாகும் - எம்இரவுகள்..!!!!♥♥♥ ்♥♥♥
No comments:
Post a Comment