யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பறவைகள் பறக்கையில்கண்டிராத சுகம் ...தேன் குடிக்கும் வண்ணத்துப்பூச்சியும்அனுபவித்திருக்காத இனிமை ......உன் கை என் கையோரம்வருடுகையில் ...
No comments:
Post a Comment