யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
பூரித்துக்கொள்கிறோம் உன் காதல் ஜெயித்ததால் நீயும்....
என் வாழ்வு கிடைத்ததால் நானும்...எம் மனம் சேர்ந்ததால் காதலும்...
எமை ஒன்றாய் இணைத்ததால் கடவுளும்....
No comments:
Post a Comment