யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
நான் காதல்மழை பொழிகையில்...
வெட்கக்குடை விரிக்கிறாய்....!
பொழிவதா...? வேண்டாமா...?
தப்பி போ இன்று....!
நாளை புயலுடன் வருகிறேன்....!
No comments:
Post a Comment