யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, October 21, 2012
உன் பெயர் கேட்கும் இடமெங்கும் என் தலை தானாகத் திரும்பியது , உன் பெயர் பார்க்கும் இடமெங்கும் முகத்தில் புன்னகை ததும்பியது , ஆனால்,,, அருகில் வேறொரு பெண்ணின் பெயர் பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் பெருகியது '"''''''''''''''
No comments:
Post a Comment