Friday, October 19, 2012

நேசம்!!!

உன்னை எந்த அளவிற்கு நேசிக்கின்றேன்என்பது எனக்கு தெரியாது ஆனால்நீ இருக்கும் வரை மட்டும்என் உயிர் இருக்க வேண்டும் காரணம்உன்னை அன்றி வேறு ஒருவரையும்இப்பிறவியில் என்னால் நேசிக்க முடியாது


No comments:

Post a Comment