யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Saturday, October 13, 2012
கூந்தல்!!!
உன் கூந்தல் நீராடிய நுனி,,,,,உதறல் நாடகம்,,,,அதில் நீ நிகழ்த்திய,,,திணறல்,,தும்மல்கள்,,கூட,,இன்னும்,,மாறாதவனாய்,,,மயக்கநிலையில்,,,நானும்,,என்அந்தரங்கமும்,,,
No comments:
Post a Comment