யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Sunday, October 21, 2012
உன்னை பார்த்தவுடன் காதலித்திருந்தால் நீ என்னை விட்டு போனவுடன் மறந்து விட்டு வாழ்ந்திருப்பேன் உன்னைப் பழகிப் பார்த்து காதலித்ததால் நீ விலகிப் போன பின்பு மரித்துப்போயும் வாழ்ந்துக்கொண்டிருகின்றேன் !!!
No comments:
Post a Comment