யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
ஒன்றை புதைத்து அன்னாந்து பார்த்தால் நூறாய் தெரியும்...!
நிலத்தில் தென்னை...! நினைவில் உன்னை...!
No comments:
Post a Comment