ღ♥ღ♥ღ♥ღ♥நான் வருவேன் என அறிந்துநீ காத்திருந்தாய் ஒரு காலம்நீ எப்போது வருவாய் என்று தெரியாமல் காத்திருக்கின்றது என்எதிர் காலம்ஒரு வீட்டில் நாமிருந்து ஓர் இலையில்நாம் எப்போது உணவு பரிமாறிக்கொள்வதுஅன்பே ...இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்கையைஎப்போது தொடங்குவது அன்பே...♥♥♥ அன்புடன்♥♥♥
No comments:
Post a Comment