Sunday, October 21, 2012

:::::::::::::என்னில் கலந்திடவா :::::::::::::
**************************************************
என் இதயத்தின் நினைவோடும்,
நினைவின் வாழ்வோடும்,
வாழ்வின் அன்போடும்,
அன்பின் மலரோடும்,
மலரின் இதழ்ரோடும்,
என்னிடம் கலந்திட வா
உடல் இருந்தும் உயிர் இன்றி வாழ்ந்திட வா
உயிரே"
காதலை வளர்ந்திடவா......
காதல் நிஜம் என்று சொல்லிடவா........

No comments:

Post a Comment