Friday, October 19, 2012

சந்திப்பு

♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥ღ♥நிழற்படங்கள் தருவதில்லைஉன் மார்பின் அதீத சூடு..உன் அற்புதமான தேவைகளைமுழுதாகப்பேசி விடுவதில்லைஉன் தொலைபேசி முத்தங்கள்...உன்னைத்தொடுகின்றதேவலோக நிம்மதியைஒருபோதும் தந்து விடுவதில்லைஉன் கண்ணி தரிசனங்கள்..'காதலில் உடல்கள் பொருட்டில்லை'சொன்னவன் அறிந்திருக்க வாய்ப்பில்லைஒரு ஸ்பரிசம், சிறு தொடுகை,உதடு படாத முத்தம், ஒவ்வொன்றும்சொல்ல முடியாத காதலைகடைசிச்சொட்டு வரைகொட்டி விடுகிறதென்பதை!ஆதலால்,ஒரு முறை என்னைச்சந்தித்து விடு♥♥♥்♥♥♥


No comments:

Post a Comment