Saturday, October 13, 2012

வெடகம்!!!

உன்னை நான் பார்க்கும் பொழுதெல்லாம்
பாதங்களினால்,,,நீ,,கை ஒப்பமிடுகிறாய்,,,
கோலம் வரைகிறாய்,,,
காரணம்,,,கேட்டால்,,
மௌனிக்கிறாய்,,,      ஓ!
இதற்குப் பெயர்தானோ   வெட்கம்!!!,,,


No comments:

Post a Comment