யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வலி இல்லாமல் பிரசவம் இல்லை.வார்த்தை இல்லாமல் கவிதை இல்லை.நீ இல்லாமல் நானில்லைஉன் வாசம் இல்லாமல்என் சுவாசம் இல்லை.
No comments:
Post a Comment