யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வாரம் ஒரு வெள்ளிக்கிழமைஉன் பெயரைஅர்ச்சதை போடும் ஐயருக்குதட்சணை கொடுக்கிறாய!்
ஓயாமல்உன் பெயரையே உச்சரிக்கும்அடியேனை விட்டு விட்டாயே ..? தட்சணையாய்பணமொன்றும் கேட்கவில்லை பார்வைகள் தந்தாலே போதும்.....
No comments:
Post a Comment