விழி வழியே
எனை கொல்லாதே
என் நிழல் ஒளியில்
எனை சேராதே
போதுமடி உன் காதல்
சாகுதடி என் நெஞ்சு
விலகி(வி)டு விலகி(வி)டு
என் இதயத்தை விட்டு
கணம் கணம் உண்கிறதே
உன் நினைவுகள் எனை
மாற்றானை மணமுடித்த
பின்னும்
என் இதயக்கூட்டை விடமறுக்கிறாயே
சகியே
இது என்னடி நியாயம் .... ?
No comments:
Post a Comment