யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
விண்ணில் நிலவு இல்லாத நாட்கள் உண்டு...! மண்ணில் மழை பொழியாத காலமும் உண்டு...! ஆனால், என்னுள் உன் நினைவு இல்லாத நொடிகள் இல்லை...!
No comments:
Post a Comment