யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
போர்வை மூடி தூங்கினாலும் தூங்க விடுவதில்லை உந்தன்நினைவுக் கொசுக்கள் !!!
No comments:
Post a Comment