யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
உன்னைத் தவிர யாரலும் என்னை மகிழ்விக்கவும் முடியாது அழவைக்கவும் முடியாது!!!
No comments:
Post a Comment