யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
மழையில் நனைந்தால் ஜலதோஷம் பிடிக்குமாம் எனக்கென்னவோ மழையில் நனைந்தாலும் உன்னைமட்டுமே பிடிக்கிறது.
No comments:
Post a Comment