யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
வீட்டில் நீ நிற்கும் போது எல்லா ஜன்னல்களையும் சாத்தி விட்டு இருடி .. பல மணி நேரமாய் உன் வீட்டு மதிலில் கழுத்தை நீட்டியவாறு பல ஓணான்கள் ..
No comments:
Post a Comment