யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ...........
யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ..........
அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
Tuesday, November 6, 2012
போ!!!
நீ போவதானால் போ எனக்கு என் இதயம் வேண்டாம் நீயே எடுத்துச் செல் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் தானே மதிப்பு உன்னை விரும்பிய என் இதயம்........உன்னிடமே இருக்கட்டும் ♥
No comments:
Post a Comment