யாருடைய பிரிவு எனக்கு கண்ணீரை தருகிறதோ........... யாருடைய நினைவு என்னை தூங்கவிடாமல் செய்கிறதோ.......... அவளுக்காகவே இந்த கவிதைகள்...........
கவிதையெல்லாம் இனி எழுத மாட்டேன் போடீடீடீடீடீ ... உன்னை அடுத்தவர்கள் ரசிக்கும் படி.. இத்தனை நாள் நானே இடம் கொடுத்து விட்டேன். . !
No comments:
Post a Comment